Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை அதிகரிக்கும் தங்கம்!

22 காரட்  ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாள்களில் ரூ. 200க்கு  மேல் விலை அதிகரித்து விற்பனையாகிறது. இன்று(26.09.2015)  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 20208 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2526 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27020 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.36110 ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 38.60 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ