Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எஸ்எம்இ) பொதுப் பங்கு வெளியீடு



விஷால் பியரிங்ஸ், வாக்சன்ஸ் ஆட்டோ மொபைல்ஸ், பெல்லா கசா ஃபேஷன் & ரீடெயில் இந்த மூன்று நிறுவனங்களும் மும்பை பங்குச் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் பொதுப் பங்கை இன்று ( 28.09.2015) வெளியிட்டது


அஹிம்ஷா இண்டஸ்ட்ரீஸ் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.இதன் பொதுப் பங்கு நாளை ( 29.09.2015) வெளியாகிறது


இந்த நிறுவனங்கள் பொதுப் பங்கை வெளியிடுவதன் மூலம் ரூ.16 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது
விஷால் பியரிங்ஸ் மற்றும் பெல்லா கசா நிறுவனங்கள் செப் 30 ,2015 வரையிலும் , வாக்சன்ஸ் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் அஹிம்சா இண்டஸ்ட்ரீஸ் அக் 1, 2015 வரையிலும் பொதுப் பங்கை வெளியிடுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ