Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - பெங்களூரு

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து  பெங்களூருவில் வரும் அக்டோபர்  04, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று,  அல்சூரில் உள்ள  பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் " எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு " என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


சுரேஷ் பார்த்தசாரதி, மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மற்றும் நிதி ஆலோசகர்,  பி.பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மற்றும் சந்தோஷ் தப்கே ,முதன்மை பிராந்திய தலைவர், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட். ஆகியோர் முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.


 உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.


SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NARBAN <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 562636


BSNL வாடிக்கையாளர்கள்: NARBAN <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 9003021748
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close