Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ கடன் வட்டி 0.4% குறைகிறது ..

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5% குறைத்துள்ளது , தற்போது  ரெப்போ வட்டி விகிதம் 6.75 சதவிகிதமாக உள்ளது


இதனை அடுத்து  உடனடியாக நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.4% குறைத்துள்ளது , தற்போது அடிப்படை வட்டி விகிதம் 9.3% ஆக உள்ளது . இது  அக்டோபர் 5 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


 

இதனை அடுத்து எஸ்பிஐ வழங்கும் அனைத்து கடன்கள் குறிப்பாக ஃப்ளோட்டிங் ரேட்-ல் உள்ள வீட்டுக் கடன், கார் கடன் வட்டி குறைகிறது.
 

இதே போல் ஆந்திரா வங்கியும் அதன் அடிப்படை வட்டி விகிதத்தில் 0.25% குறைத்து, தற்போது 9.75% ஆக உள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ