Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றுமதிக் கடன் குறித்த ட்விட்டர் கேள்வி பதில்


 

நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை  அக்டோபர்  7  ,  2015 அன்று மாலை 4 - 5 மணி வரை  ஏற்றுமதிக் கடன்  குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்  ஶ்ரீதரன் , எஸ்பிஐ பொது மேலாளர் (ஓய்வு)

ஏற்றுமதிக் கடன்  குறித்த உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ