Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 காலை 10.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்ற(01.10.2015) ஏற்றத்தில் துவங்கியது. இன்று வாரத்தின் கடைசி வர்த்தக நாள். மும்பை பங்குச் சந்தையின் குறியீடான  சென்செக்ஸ் காலை 10.30 மணியளவில் 108 புள்ளிகள் உயர்ந்து 26263 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7962 என்ற நிலையில் வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள்
சன் பார்மா    (2.33%)
விப்ரோ    (2.25%)
அல்ட்ராடெக் சிமெண்ட்    (2.12%)
டாடா பவர் (2.08%)
இன்ஃபோசிஸ் (2.06%)

விலை குறைந்த பங்குகள்

ஹெச்சிஎல்    (-9.63%)
டாடா மோட்டார்ஸ்    (-1.98%)
மாருதி சுசூகி    (-1.72%)
பிஹெச்இஎல்  (-1.56%)
ஜி என்டர்டெயின்    (-1.29%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ