Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் ரூ. 20 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு!

 தங்கம் ரூ. 20 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு! 

22 காரட் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக ரூ. 20 ஆயிரத்துக்குக் கீழ் விற்பனையாகிறது. இன்று (01.10.2015) மாலை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 19616 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2452 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26220 ஆக வர்த்தகமாகிறது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 34,500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 36.90க்கு விற்பனையாகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ