Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக்-மார்க், ஆப்பிள் -ஸ்டீவ் ஜாப்ஸ், பிரதமர்-மோடி

20ம் நூற்றாண்டில் இளைஞர்களைக் கவர்ந்தது ஆப்பிள் என்றால், 21ம் நூற்றாண்டில் இளைஞர்களை இழுத்துப் போட்டது ஃபேஸ்புக். இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சூப்பர்ஸ்டார்கள்தான் ஸ்டீவ் ஜாப்ஸும், மார்க் சக்கர்பர்க்கும்.

அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், தனக்கு இந்தியாவில் உள்ள பாபா கோவிலில் தான் ஞானதோயம் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பன்ட்னாகர் பகுதியில் நீப் கரோரி பாபா என்ற யோகியின் ஆசிரமம் உள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லித்தான் தான் இந்த ஆசிரமம் வந்ததாக மார்க் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆணிவேரான ஸ்டீவ் சொல்லி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் இந்தியாவில் உள்ள ஆசிரமத்திற்கு வந்துள்ளார் என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயமாக இருக்குமா என்றால் சந்தேகம்தான்.

இதைக் கேட்டதும் மார்க்கைக் கட்டி தழுவிக்கொண்டாராம் மோடி.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close