Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 392 உயர்வு!

22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது   ரூ. 392  உயர்ந்து  ஒரு சவரன் ரூ. 20016 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2502 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26760 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 36180 ஆகவும், ஒரு கிராம் 38.70 ஆகவும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close