Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் : டேக்ஸ் ஃப்ரி பாண்ட் வெளியீடு

மத்திய அரசு நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது.

இந்நிறுவனம் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ. 700 கோடி நிதி திரட்டுகிறது.
 


இந்தக் கடன் பத்திர வெளியீடு  AAA தர குறியீடு பெற்றுள்ளது.

 அக்டோபர் 5 முதல் 9 வரை இந்த கடன் பத்திரங்களை வாங்கலாம்.

10, 15, மற்றும் 20 வருட முதலீட்டுக்கு ஆண்டு வட்டி 7.36%, 7.52% மற்றும் 7.60% வழங்கப்படுகிறது. 

வட்டி வருமானத்துக்கு  வரி விலக்கு சலுகையும் அளிப்பதால் 20%, மற்றும் 30% வரி கட்டுபவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.

குறைந்தபட்சம்  முதலீடு : 5,000 ரூபாய்

அதிகபட்சம்  முதலீடு : ரூ. 10 லட்சம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close