Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ் அப்பில் தமிழக அரசு

தமிழக அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், மக்கள் நல திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலம் மக்களிடம் பகிர்ந்துகொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.


தற்போதுள்ள அரசு மக்களை சென்றடைவதற்கான பல விஷயங்களைப் பல வகைகளில் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பெரும்பாலானோர் இணைப்பில் இருக்கும் வாட்ஸ் அப் செயலி மூலம் மக்களைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்றைடையும்.


இதனால் செய்தியாளர்களுக்கும் உடனடியாக செய்திகள் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்துவருகிறது. விரைவில் தமிழக அரசின் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ