Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வு!

 
22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(07.10.2015)  மாலை ஒரு சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து  ரூ. 20,016க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 2502 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 26,760 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 37,265 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 39.90 ஆக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close