Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக் கடன்: கட்டட மதிப்பீடு குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை  அக்டோபர்  14,  2015 அன்று மாலை 4 - 5 மணி வரை  வீட்டுக் கடன்: கட்டட மதிப்பீடு  குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்  டி.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.


வீட்டுக் கடன்: கட்டட மதிப்பீடு  குறித்த உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP