Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (08.10.2015 ) காலையில்   இறக்கத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  190.04   புள்ளிகள்   குறைந்து  .    26,845.81  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   48.05    புள்ளிகள்  குறைந்து      8,129.35    என்ற நிலையில் வர்த்தகமானது                 
 
சென்செக்ஸில் 1264  பங்குகள் ஏற்றத்திலும்,1478  பங்குகள் இறக்கத்திலும்,112 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 601 பங்குகள் ஏற்றத்திலும், 835  பங்குகள் இறக்கத்திலும்,57 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்


வேதாந்தா  (2.37%)
அல்ட்ராடெக் சிமென்ட்   (2.33%)
அதானி போர்ட்ஸ்  (1.97%)
டாடா ஸ்டீல்   (1.69%)
ஹெச் சி எல் டெக்    (1.35 %)

 
விலை குறைந்த பங்குகள்


ரிலையன்ஸ்   (-2.70%)
கெயில்  (-2.41%)
ஐடிசி (-2.35 %)
ஐசிஐசிஐ பேங்க் (-1.61%)
என்டிபிசி  (-1.37%)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ