Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக சொத்து... அம்பானிக்கு மூன்றாம் இடம்!

ஆசியாவில் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட குடும்பங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 இடங்களில் மூன்று இந்தியக் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் அம்பானி குடும்பத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அம்பானி குடும்பத்திற்கு பலவகைத் தொழில்கள் உள்ளன. மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து துறைகளிலும் தன்னுடைய தடத்தைப் பதித்திருக்கிறது.

டாப் 10 இடங்களில் இடம்பிடித்த மூன்று இந்திய நிறுவன குடும்பங்கள் அம்பானி, ஹிந்துஜா குழுமம், சரபோஜி பலோனோஜி குழுமம் ஆகியவை ஆகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ