Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - கோவையில்


நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேடட்   மற்றும் என்எஸ்டிஎல்  மற்றும் என்எஸ்இ இணைந்து கோவையில்  வரும்  அக்டோபர்  18 ,  2015  ஞாயிற்றுக்கிழமை  அன்று,   அண்ணா ஆடிட்டோரியத்தில் "செல்வம் சேர்க்கும் சூப்பர்  ஃபார்முலா " என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

சுரேஷ் பார்த்தசாரதி, மியூச்சுவல் ஃபண்ட்  நிபுணர் மற்றும்  ஜி.மாறன்  , பங்குச் சந்தை நிபுணர்  ஆகியோர்  முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.
SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NAVCOR <space> பெயர் <space> ஊர் 
அனுப்ப வேண்டிய எண் 562636
BSNL வாடிக்கையாளர்கள்: NAVCOR  <space> பெயர் <space>ஊர்
அனுப்ப வேண்டிய எண் 9003159712

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ