Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட் - அமேசான் ஆஃபர்: தல- தளபதி ரியாக்‌ஷன்ஸ்

அக்டோபர் 13ம் தேதி இ-காமர்ஸின் முக்கிய தினமாக மாறியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே, அமேசானின் ஃபெஸ்டிவல் சேல், ஸ்னாப்டீலின் ஆஃபர் என மூன்று நிறுவனங்களின் ஆஃபர் விற்பனை ஒரே நாளில் நடைபெற்று வருகிறது. ஒவ்வோரு நிறுவனமும் 3000 கோடி விற்பனையை எதிர்பார்த்துள்ளன.

இன்று காலை 8 மணி முதலே ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் ரியாக்‌ஷன் GIF வடிவில்!

 

காலை விளம்பரங்களில் ஆன்லைன் நிறுவனங்களின் ரியாக்‌ஷன்

 

7:59 மணிக்கு ஆன்லைன் வாடிக்கையாளர்கள் ரியாக்‌ஷன்

ஆன்லைன் ஆஃபரில் பொருள் வாங்க போவதாக ஸ்டேட்டஸ் போடும் ஃப்ரெண்ட்ஸ் ரியாக்‌ஷன்

 

 

பேமண்ட் கேட்வேயில் ப்ராஸசிங் ஆகும் போது ரியாக்‌ஷன்


ஆன்லைன் ஆஃபரில் பொருளை வாங்கியவர்கள் ரியாக்‌ஷன்


-ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ