Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவு!

 22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ. 20088 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2511 ஆக விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 26860 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ. 36925 ஆகவும், ஒரு கிராம் ரூ.39.50 ஆகவும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ