Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 328 அதிகரிப்பு!

  

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று(14.10.2015) சவரனுக்கு ரூ. 328 அதிகரித்து ஒரு சவரன்  ரூ. 20416க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2552 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27290 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 825 அதிகரித்து ஒரு கிலோ ரூ. 37750க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 40.40 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close