Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றுமதி இன்ஷுரன்ஸ் குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

நாணயம் விகடன் ட்விட்டரில்  வரும் புதன்கிழமை அக்டோபர் 28, 2015 அன்று மாலை 4 - 5 மணி வரை ஏற்றுமதி இன்ஷுரன்ஸ்  குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் ஆர். சத்தியநாராயணன், துணை பொது மேலாளர் ( ஓய்வு),எக்ஸ்போர்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா.


ஏற்றுமதி இன்ஷுரன்ஸ்  குறித்த உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close