Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகம் சார்ந்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

           மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பான   ஃபியோ   ( FIEO  Federation of indian export organisations) கோவை பிரிவு சார்பில் , வருகிற புதன்கிழமை ( அக்டோபர் 28,2015) புதிதாக தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி  வணிகம் சார்ந்த விழிப்பு உணர்வுக் கூட்டம் சேலத்தில்  நடக்க  இருக்கிறது. 


 நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

இடம் : ஹோட்டல் சென்னீஸ் கேட்வே,ஃபைவ் ரோட்ஸ், சேலம்


ஏற்றுமதிக்கான வங்கி பரிவர்த்தனைகள், கடன் , சுங்க  வரி , வெளிநாட்டு வர்த்தக கொள்கை மற்றும் நடைமுறைகள்  ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில்  விவரிக்கப்படுகிறது


 இந்த நிகழ்வில் பங்கு பெறுவதற்கு எந்த கட்டணமும் கிடையாது. பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள இ மெயில் முகவரிக்கு தங்களை பற்றிய தகவலை தெரிவித்து பங்கு பெறுங்கள்


 santhi@fieo.org, fieokovai@fieo.org


 மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்


Phone:- 91-422-4364308/2220414

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close