Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (26.10.2015 ) காலையில்   ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  108.85   புள்ளிகள்   குறைந்து  .    27,361.96  என்ற நிலையில் வர்த்தகமானது.         தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   34.90     புள்ளிகள்  குறைந்து     8,260.55      என்ற நிலையில் வர்த்தகமானது                 -     
 
சென்செக்ஸில் 962  பங்குகள் ஏற்றத்திலும்,1746 பங்குகள் இறக்கத்திலும்,156 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 448  பங்குகள் ஏற்றத்திலும், 990  பங்குகள் இறக்கத்திலும்,55 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்


பிஹெச் இ எல்   (3.62%)
வேதாந்தா  (2.64%)
டாடா ஸ்டீல்  (1.48%)
பஜாஜ் ஆட்டோ (2.38%)
ஹெச் சி எல் டெக்    (1.24 %)

 
விலை குறைந்த பங்குகள்


ஏசியன் பெயின்ட்ஸ் (-4.76%)
யெஸ் பேங்க் (-3.24%)
கோல் இந்தியா (-2.49%)
அல்ட்ராடெக் சிமென்ட்(-1.93%)
பார்தி ஏர்டெல் (-1.92 %)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close