Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி: மலிவு விலையில் தங்கம் விற்கும் மத்திய அரசு..


தீபாவளி பண்டிகையின் போது அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயங்களை மத்திய அரசு விற்பனை செய்கிறது. இந்த தங்க நாணயங்கள் 5 கிராம், 10 கிராம் எடையில் இருக்கும். 

 

சந்தை விலையை விட இது குறைவான விலையில் வங்கிகள், தபால் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

 

20 ஆயிரம் எண்ணிக்கையிலான 5 கிராம் நாணயங்களும், 30 ஆயிரம் எண்ணிக்கையிலான 10 கிராம் தங்க நாணயங்களும் விற்பனைக்கு விடப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ