Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (27.10.2015 ) காலையில்   இறக்கத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  108.52     புள்ளிகள்   குறைந்து  .    27,253.44  என்ற நிலையில் வர்த்தகமானது.    
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   27.65   புள்ளிகள்  குறைந்து     8,232.90  என்ற நிலையில் வர்த்தகமானது             
 
சென்செக்ஸில் 1258  பங்குகள் ஏற்றத்திலும்,1450 பங்குகள் இறக்கத்திலும்,144 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 611  பங்குகள் ஏற்றத்திலும், 807  பங்குகள் இறக்கத்திலும்,73 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்


மாருதி சுஸீகி   (2.55%)
அல்ட்ராடெக்சிமென்ட் (2.27%)
சன் பார்மா  (2.23%)
பிபிசிஎல்(1.21%)
ஏசியன் பெயின்ட்ஸ்    (1.15 %)

 
விலை குறைந்த பங்குகள்


லூபின்  (-5.16%)
ஒ என் ஜி சி (-3.33%)
கெயில் (-3.16%)
ஹெச் டி எஃப் சி (-2.86%)
பேங்க் ஆஃப் பரோடா (-2.15 %)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP