Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துவரம் பருப்பு: விலை இப்போது குறையாதாம்!

நம் நாட்டில் ஒட்டுமொத்த துவரம் பருப்பு உற்பத்தியில் கர்நாடகா மாநிலம் 3ம் இடத்தில் உள்ளது. இங்கு ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான காரீப் பருவத்தில் துவரம் பருப்பு உற்பத்தி 45 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதனால் துவரம் பருப்பு விலை இப்போது குறைய வாய்ப்பில்லை என்றும், விலை உயர்வு அடுத்த ஆண்டு வரை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ