Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குவியும் தொலைக்காட்சி விளம்பரங்கள் !

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் (2015) வரையிலான காலத்தில் தொலைக்காட்சிகளில் விளம்பரம் 111 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தனியார் நிறுவனம் (TAM Media ) நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. 


இந்த காலகட்டத்தில் எப்எம்சிஜி துறையின் மூலம் அதிகளவில் விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ