Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் பேட்டரி தொழிற்சாலை : டெஸ்லா திட்டம்

அமெரிக்காவின் முன்னணி சொகுசு மின்சார கார்  தயாரிக்கும் நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் இந்தியாவில் பேட்டரி தொழிற்சாலை தொடங்க இருப்பதாக அதன் நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால் இந்தியாவில் பேட்டரி தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 
கடந்த மாதம் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது புகழ்பெற்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்சின் தலைமையகத்திற்குச் சென்று அதன் நிறுவனர் எலன் மஸ்கை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ