Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே வர்த்தகம் அதிகரிப்பு

இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2005ம் ஆண்டு முதல் 2011 வரை ஆண்டுதோறும் 32 சதவிகிதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.
இந்திய தனியார் நிறுவனங்களில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், ஆற்றல், ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் தொலை தொடர்புத்துறையைச் சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பினால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் 5,85,000 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ