Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் 4,772 கோடி அந்நிய முதலீடு : மத்திய அரசு ஒப்புதல்

ரூபாய் 4 ,722 கோடி மதிப்பிலான 16 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று ரூபாய் 4 , 772 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


இதில் ரூ.2,400 கோடி மதிப்பில் ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டல் அட்வைஸர் , ரூ. 560 கோடி மதிப்பில் ஏகன் ரெலிகர் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உட்பட 16 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.


அதேசமயம் சிப்லா ஹெல்த், அப்போலோ ஹாஸ்பிட்டல் என்டர்பிரைசஸ் உட்பட 8 நிறுவனங்களின் பரிந்துரைகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ