Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா!

உலகின் டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.


மொத்த தனிநபர் சொத்துமதிப்பின் அடிப்படையில் டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் 3,492 பில்லியன் டாலர் (ரூ.2,26,98,000) மொத்த தனிநபர் சொத்துமதிப்புடன் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ