Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய 'ஒன் பிளஸ் எக்ஸ்' ஸ்மார்ட் போன் அறிமுகம்


ஒன் பிளஸ் நிறுவனம் 'ஒன் பிளஸ் எக்ஸ்' என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒன் பிளஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 'ஓனிக்ஸ்' மற்றும் 'செராமிக்' என இரண்டு வெவ்வேறு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஒன் பிளஸ் எக்ஸ் ஓனிக்ஸ் ரக ஸ்மார்ட்போன் 3 GB ரேம், 5 இன்ச் டிஸ்ப்ளே, 16 ஜிபி சேமிப்பு வசதி, டூயல் சிம், 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் 2,525 mAh திறன் கொண்ட பேட்டரி உட்பட பல வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ