Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

                 நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை  நவம்பர் 4,  2015 அன்று மாலை 4 - 5 மணி வரை  மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு  குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் ஶ்ரீகாந்த் மீனாட்சி, இயக்குநர், ஃபண்ட்ஸ் இந்தியா.காம்.
 மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு  குறித்த உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ