Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் சர்வே

அன்பு நாணயம் விகடன் வாசகர்களுக்கு,



நாணயம் விகடன் 11ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நாணயம் விகடன் இதழைத் தொடர்ந்து படித்து வரும் தங்களுக்கு நன்றி.

நாணயம் விகடன் இதழில் இடம்பெறும் பகுதிகள் குறித்து உங்கள் கருத்துகளையும், இனி நீங்கள் எதிர்பார்க்கும் பகுதிகள் குறித்த விஷயங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.

நாணயம் விகடன் இதழை மேலும் உங்களுக்கு நெருக்கமாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற உங்கள் இந்தக் கருத்துகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: http://bit.ly/NVsurveyfb

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ