Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பரிந்துரை நிராகரிப்பு!

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று ரூபாய் 1 ,900 கோடி மதிப்பிலான 6 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது.


இதில் ரூ.1,900 கோடி மதிப்புடைய ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ், ஷேர்கான் உட்பட 6 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.


அதேசமயம் வோல்ஸ்வேகன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ