Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 48 உயர்வு!

 22 காரட் தங்கத்தின் விலையானது இன்று(02.11.2015) ரூ. 48 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 20,064க்குவிற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2,508 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26,820 ஆக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ. 36,675 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 39.20க்கு விற்பனையாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close