Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்: லஞ்ச ஒழிப்பு விழிப்பு உணர்வு வாரம் அனுசரிப்பு..!

 யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்: லஞ்ச ஒழிப்பு விழிப்பு உணர்வு வாரம் அனுசரிப்பு..!


யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் சார்பில் அக்டோபர் 26 முதல் 31ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது


'லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்-2015' எனும் பெயரில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வங்கியின் தலைவர் ஸ்ரீ மிலிந்த் கரத் முன்னிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ