Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா கார்களின் விளம்பர தூதராக லியோனல் மெஸ்ஸி

 டாடா கார்களின்  விளம்பர தூதராக பிரபல  கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியை டாடா  மோட்டார்ஸ் நிறுவனம் நியமித்துள்ளது. 
 
அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி. இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார்.  
 
உலகம் முழுவதும் கோடிக்கனக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸியை டாடா நிறுவனம் தான் தயாரிக்கும் கார்களுக்கு விளம்பர தூதராக நியமித்துள்ளது.   
 
லியோனல் மெஸ்ஸி விளம்பர தூதராக ஒப்புதல் அளித்துள்ள முதல் இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ