Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 64 குறைவு!

22காரட் தங்கத்தின் விலை இன்று(03.11.2015) சவரனுக்கு ரூ. 64 குறைந்து ஒரு சவரன் ரூ. 20000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 2500 விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26740 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 36580 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 39.10க்கு விற்பனையாகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ