Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குராக ஒய்கே கூ நியமினம்

 

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குராக ஒய்கே கூ நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் பிஎஸ் சியோ என்பவர் நிர்வாக இயக்குராக பணிபுரிந்து வந்தார்.

இவர் இப்போது தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள ஹூன்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குராக ஒய்கே கூ நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close