Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசாகி இந்தியா லாபம் அதிகரிப்பு!

 இந்தியாவின் முன்னணி கண்ணாடி உற்பத்தி நிறுவனமான அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக 18.92 கோடியை ஈட்டியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் காலண்டில் அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் 12.22 சதவீதம் உயர்ந்து 18.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 16.86 கோடி ரூபாயாக இருந்தது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ