Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைனில் 40% போலி பொருட்கள் விற்பனை!

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக சந்தையாக விளங்கும் சீனாவில்  40 சதவீதம் பொருட்கள் போலியாக விற்பனை செய்யப்படுகிறது.
 
சீன ஆன்லைன் வர்த்தக  சந்தையில் 40 சதவீத பொருட்கள் போலியானதாகவும், தரம் குறைந்ததாகவும் , 58.7 சதவீத பொருட்கள் மட்டுமே தரமான பொருளாக உள்ளதாகவும் சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 
இதனால் உலக அளவில் வர்த்தகம் செய்து வரும் அலிபாபா போன்ற முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. 

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close