Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் 90% உயர்வு!

மொபைல் போன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது ஏறக்குறைய 90 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய 21,456 கோடி ரூபாய் மொபைல் போன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஐசிஐசிஐ வங்கி 6,885 கோடி ரூபாயும் ய் பரிமாற்றம் செய்து முதலிடத்தில் உள்ளது. ஹெச்டிஎஃப்சி 6,461  கோடி ரூபாயும் ஆக்ஸிஸ் வங்க்கி 2,590 கோடி ரூபாயும் எஸ்பிஐ வங்கி 1,906 கோடி ரூபாயும் மொபைல் மூலம் பரிமாற்றம் செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ