Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிப் பணியாளர்கள் வேலைக்கு ஆபத்து! 15,000 ஊழியர்களை நீக்க திட்டம்

மூன்றாம் காலாண்டில் வங்கி நிகர இழப்பை சந்தித்ததால் செலவுகளை குறைக்கும் வகையில் 15,000 ஊழியர்களை நீக்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

லண்டனைத் தலைமையிடமாக கொண்டு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியா உட்பட் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளது. வங்கியில் கிட்டத்தட்ட 87,000 பேர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 2018ம் ஆண்டிற்குள் 2.9 பில்லியன் டாலர் (ரூ.18,850 கோடி) செலவுகளை குறைக்கும் வகையில் 17 சதவிகிதம் அதாவது 15,000 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close