Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்த கட்டணத்தில் விமான சேவை! ஏர் இந்தியா அசத்தல்

 குறைந்த கட்டணங்களுடன் கூடிய பயண சலுகை திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

1,777 ரூபாய் கட்டணத்தில் தொடங்கும் இந்த சலுகை திட்டம் நவம்பர் 7ம் தேதி வரை அமலில் இருக்கும். 
 
நவம்பர் 7ம் தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள்  ஜனவரி 15 முதல் ஏப்ரல் 16 வரை எந்த ஒரு நாளிலும் பயணிக்கலாம்  என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ