Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்தது!

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 11 ரூபாய் குறைந்து 2,625 ரூபாயாக இருக்கிறது.
 
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11 ரூபாய் குறைந்து 2,454 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் குறைந்து 19,632 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 
வெள்ளி ஒரு கிராம் 30 காசு குறைந்து 38 ரூபாய் 30 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 245 ரூபாய் குறைந்து 35,820ரூபாயாகவும் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ