Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தங்க திட்டங்கள் மோடி இன்று துவக்கி வைக்கிறார்

 தங்கத்தை பணமாக்கும் திட்டம் உட்பட 3 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில் தங்கத்தை பணமாக்கும் திட்டம், அரசு தங்கம் கடன் பத்திரம் திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். இன்று அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தையும் அறிமுகப்படுத்த உள்ளார் பிரதமர் மோடி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ