Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் அறிமுகம்

 மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் 5 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 ஸ்மார்ட்போனில் 2.5D வளைந்த டச் பேனல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கோட்டிங் உடன் 1080x1920 பிக்சல்கள் கொண்ட 5.2 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,  3ஜிபி ரேம், 1.3GHz அக்டா கோர் மீடியாடெக் MT6753 ப்ராசசர், 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா, 2900mAh பேட்டரி உட்பட பல வசதிகள் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  ரூ.11,999 என்ற விலையில் மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close