Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளியை முன்னிட்டு கோல்ட் ஈடிஎப்-க்கான வர்த்தக நேரம் நீட்டிப்பு

 தீபாவளியை முன்னிட்டு கோல்ட் ஈடிஎப்-க்கான வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் 'தண்டேராஸ்' எனும் பண்டிகை தீபாவளிக்கு முன்னதாக கொண்டாடப்படுகிறது. 

நவம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை தண்டேராஸ் பண்டிகையையொட்டி அன்றைய தினத்தில் கோல்ட் ஈடிஎப்-க்கான வர்த்தக நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  என்எஸ்இ தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ