Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்! வருமான வரித்துறை எச்சரிக்கை

 வருமான வரி செலுத்துவோர் செல்போன், இ-மெயில் மூலமாக தங்களுடைய தனிப்பட்ட நிதி சம்பந்தமான விவரங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என்று வருமான வரித் துறை வலியுறுத்தியுள்ளது.

வரி செலுத்துவோர் இ-மெயில் அல்லது செல்போன் மூலமாக உங்களுடைய நிதி சம்பந்தமான விவரங்களை எந்த வகையிலும் பதிலளிக்க வேண்டாம்.

செல்போன், இ-மெயில் மூலமாக வரி செலுத்துவோர் இது தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொண்டால் உடனடியாக புகார் மேற்கொள்ள வேண்டும் என்று வருமான வரித் துறை வலியுறுத்தியுள்ளது. 

 
இது குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்.
 
http://www.incometaxindia.gov.in/pages/report-phishing.aspx

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ