Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஏசர் நிறுவனம்

 முன்னணி கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் Z series Z630s மற்றும் Z530 என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏசர் Z530 ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே, 1.3GHz மீடியாடெக் ப்ராசசர், 2ஜிபி ரேம், 16ஜிபி உள்ளடங்கிய மெமரி, 8 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமரா மற்றும் முன்புற கேமரா என பல வசதிகள் உள்ளது. இந்த ஏசர் Z530 ஸ்மார்ட்போன்  ரூ.6,999 என்ற விலையில் ஏசர் அறிமுகப்படுத்தியுள்ளது.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ